news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ராஞ்சியில் இருந்து டெல்லி செல்லும் வழியில் விபத்து
tv

Also Watch

tv

Read this

ராஞ்சியில் இருந்து டெல்லி செல்லும் வழியில் விபத்து

சாத்ரா, ஜார்க்கண்ட்

18

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Air ambulance

வழியில் விபத்து :

ஜார்க்கண்ட் மாநிலம் சாத்ரா மாவட்டத்தில் ஏர் ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியதில் நோயாளி உள்பட 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ராஞ்சியிலிருந்து டெல்லி நோக்கி 7 பேருடன் புறப்பட்ட ஏர் ஆம்புலன்ஸ், கொல்கத்தா விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததால் விபத்தில் சிக்கியது. ((KASARIYA)) வனப்பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானம் தீப்பிடித்து எரிந்தது.

Related Link
இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க மறுப்பு

இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க மறுப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜக பம்மாத்து, அடிமை சாமி, பிரச்சாரத்தில் கர்ஜித்த ஸ்டாலின்

7
52 mins agoshare
முகஸ்டாலின் தேர்தல் பரப்புரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved