Also Watch
Read this
By: Web Team

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மெட்ரோ ரயிலில் யாசகம் பெற்ற நபருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அழுக்கு உடையணிந்தவர்கள் மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் நுழைய முடியாது என்பதால், டிப்டாப் உடையணிந்து பயணியை போல நுழைந்து டிக்கெட் எடுத்த நபர், ரயிலில் ஏறி பயணத்தை தொடங்கியதும் பயணிகளிடம் யாசகம் கேட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved