Also Watch
Read this
By: Manigandan Raja

ஆசிட் :
டெல்லியில் வலுக்கட்டாயமாக ஆசிட் பருக வைக்கப்பட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தங்களது வீட்டிற்கு கீழ் தளத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வற்புறுத்தல் காரணமாக தனது மகள் ஆசிட் பருகியதாக சிறுமியின் தந்தை வேதனையுடன் கூறினார்.
பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறுமியின் உயிரிழப்பு குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved