news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews 32வது அவென்யூ' தலைமைச் செயல் அதிகாரி கைது
tv

Also Watch

tv

Read this

32வது அவென்யூ' தலைமைச் செயல் அதிகாரி கைது

குருகிராம், ஹரியானா

13

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SCAM

செயல் அதிகாரி கைது :

ஹரியானா மாநிலம் குருகிராமில் 500 கோடி ரூபாய் மோசடி வழக்கில் 32வது அவென்யூ நிறுவன தலைமைச் செயல் அதிகாரி துருவ் தத் சர்மா கைது செய்யப்பட்டார் .

வணிக ரியல் எஸ்டேட் திட்டமான 32வது அவென்யூவின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான துருவ் தத் சர்மா, ஒரே வணிக யூனிட்டை நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்களுக்கு விற்று அவர்களை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.

முதலீட்டாளர்களிடமிருந்து பெற்ற பணத்தில் துருவ் தத் சர்மா கோவாவில் ஆடம்பர பங்களா மற்றும் ராஜஸ்தானில் சொத்துக்களை வாங்கியுள்ளதை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Link
ஆசிட் பருகி 15 வயது சிறுமி பரிதாப பலி

ஆசிட் பருகி 15 வயது சிறுமி பரிதாப பலி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
50 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved