Also Watch
Read this
ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் சார்பில் 2 பிரச்சார பேரணிகள்.. தேர்தல் பேரணிகளில் கலந்து கொள்கிறார் ராகுல் காந்தி
காங்கிரஸ் சார்பில் 2 பிரச்சார பேரணிகள்
Updated: Sep 01, 2024 07:24 AM
ஜம்மு-காஷ்மீரில் வரும் 4-ம் தேதி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 2 தேர்தல் பேரணிகளில் கலந்துகொண்டு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் முதன்முறையாக ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜம்மூ காஷ்மீரில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் தெற்கு காஷ்மீரின் தூரு அரங்கம் மற்றும் ஜம்முவில் உள்ள சங்கல்டன் ஆகிய பகுதிகளில் காங்கிரஸ் சார்பில் நடைபெறவுள்ள 2 தேர்தல் பிரசார பேரணிகளையும் ராகுல் காந்தி தலைமையேற்று வழிநடத்தி உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved