பாரீஸ் ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் தோல்வியடைந்ததற்கு மாதவிடாய் சிக்கல்கள் தான் காரணம் என்ற மீராபாய் சானுவின் கருத்துக்கு மருத்துவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய மருத்துவர் அரோரா,மாதவிடாய் ஏற்பட்டதால் தன்னால் சரியாக விளையாட முடியவில்லை என்று மீராபாய் சானு கூறுவதெல்லாம் கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தார்.