சர்க்கரை நோய் : Stem Cell தொழில்நுட்பம் மூலம் கணைய செல்களை செயற்கையாக உருவாக்கி நோயாளிக்குப் பொருத்தி சர்க்கரை நோயை குணப்படுத்தி சீன விஞ்ஞானிகள் அசத்தியுள்ளது.25 ஆண்டுகளாக Type 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த 59 வயதான முதியவர், ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின், 11 வாரங்களில் இன்சுலின் ஊசியின் தேவையின்றி முழுமையாக குணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயாளியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட செல்களைக் கொண்டு இன்சுலின் சுரக்கும் கணைய செல்களை உருவாக்கி சீனாவின் ஷாங்காய் சாங்ஜெங் மருத்துவமனை மற்றும் பெக்கிங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதைச் சாதித்துள்ளனர். Related Link காசா ஒரு நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும்