news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இளைஞர் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக்கொலை..
tv

Also Watch

tv

Read this

இளைஞர் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக்கொலை..

ஆலங்குடி - புதுக்கோட்டை

54

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
27

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 4 பேர் கொண்ட கும்பல் இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கல்லாலங்குடி கிராமத்தை சேர்ந்த தேவராஜ் மகன் ரஞ்சித், பாத்தம்பட்டியில் இருந்து ஆலங்குடி நோக்கி டூவீலரில் சென்றபோது, மறமடக்கி சாலை மதுபானக்கடை அருகே கும்பல் வழிமறித்து வெட்டி கொலை செய்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

1
40 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved