கோவையில் வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞர் விபரீத முடிவு ,கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராம்சந்தர் என்பவர் தற்கொலை ,அறிவிப்பு பலகை கண்ணாடியை உடைத்து கழுத்தை அறுத்துக் கொண்டு உயிரை மாய்த்து கொண்ட சோகம்,ஒடிசாவை சேர்ந்த ராம்சந்தர் வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்,நாய் போல் குரைத்துகொண்டே கழுத்தை அறுத்துக் கொண்டு உயிரை மாய்த்த திடுக்கிட வைக்கும் காட்சி.