Also Watch
Read this
Posted on: Jun 07, 2025 07:40 AM
By: Web Team

திருச்சி மாவட்டம் சத்திரம் பேருந்து நிலையத்தில் நவீன வசதிகளுடன் பெண்கள் பயன்பாட்டிற்கு வந்த கழிவறை, பராமரிப்பு இல்லாததால் 4 மாதங்களில் இழுத்து மூடியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கழிவறையை முழுமையாக சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved