news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சவுண்ட் சர்வீஸ் கடையில் மின்ஒயரை திருடிய பெண்கள்... திருட்டு கும்பலை துரத்தி பிடிக்க முயன்ற சிசிடிவி காட்சி
tv

Also Watch

tv

Read this

சவுண்ட் சர்வீஸ் கடையில் மின்ஒயரை திருடிய பெண்கள்... திருட்டு கும்பலை துரத்தி பிடிக்க முயன்ற சிசிடிவி காட்சி

கோபிசெட்டிபாளையம், ஈரோடு

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Gobichettipalayam

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் மின்ஒயரை திருடிக்கொண்டு ஓடிய பெண்களை கடை உரிமையாளர் துரத்தி பிடிக்க முயற்சிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சக்தி சாலையில், சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வரும் கண்ணன் என்பவரின் கடைக்குள் தலையில் சேலையை போட்டு மறைத்து கொண்டு நுழைந்த,

10க்கும் மேற்பட்ட பெண்கள் அங்கிருந்த மின்ஒயரை திருடிக்கொண்டு தப்பினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போன வருஷம் புரளியை கிளப்பி விட்டுட்டாங்க! இந்த வருஷம் பரவாயில்லை!

0
7 mins agoshare
திண்டுக்கல் தர்பூசணி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved