news-tamil-logo

3/18/2026, 4:29:32 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கணவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி பெண் புகார்.. மதுபான பார் குறித்து புகார் அளித்ததால் தாக்குதல் என குமுறல்
tv

Also Watch

tv

Read this

கணவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி பெண் புகார்.. மதுபான பார் குறித்து புகார் அளித்ததால் தாக்குதல் என குமுறல்

விழுப்புரம்

Posted on: Jan 14, 2025 06:35 AM

21

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
19

விழுப்புரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக 24 மணி நேரமும் மதுபான பார் நடத்துவது குறித்து புகார் அளித்த ஆத்திரத்தில் தனது கணவரை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி எஸ்.பி. அலுவலகத்தில் மனைவி புகார் அளித்துள்ளார்.

போலீசில் புகார் அளித்த ஆத்திரத்தில் தனது கணவர் முருகனை கூலிப்படையை ஏவிவிட்டு வைரவன் என்பவன், தாக்கியதில் நடக்க முடியாத சூழலில் இருந்து வருவதாகத் தெரிகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள பிரதிச்சயா திரைப்படம்

0
0 min agoshare
Nivin pauly








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved