news-tamil-logo

3/16/2026, 7:38:06 PM

news-tamil-logo
more
Home districtnews குட்டிகளுடன் உலா வரும் காட்டு யானைகள்
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

குட்டிகளுடன் உலா வரும் காட்டு யானைகள்

கூடலூர், நீலகிரி

Posted on: Nov 15, 2025 02:26 PM

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NIL Elephant

நீலகிரி மாவட்டம், கூடலூர் வயநாடு சாலையில் காட்டு யானைகள் இரவு நேரங்களில் குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் பயணிக்க வேண்டும் என வனத்துறை அறிவித்துள்ளது. மேலும், யானைகளை கண்டால் அதனை பயமுறுத்தவோ, அதனருகில் சென்று புகைப்படம் எடுக்கவோ கூடாதென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
3 hrs 15 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved