news-tamil-logo

3/16/2026, 11:27:32 PM

news-tamil-logo
more
Home districtnews ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்.. பீதியடைந்த மக்கள்..
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்.. பீதியடைந்த மக்கள்..

ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்..

Posted on: Apr 23, 2025 04:44 AM

8

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சம் ,

சானமாவு வனப்பகுதியில் இருந்து வந்த யானைகள் ஆழியாளம் கிராமத்தில் கூட்டமாக உலா ,

இரவில் உணவு தேடி ஊருக்குள் வந்த காட்டு யானைகள் விளைநிலங்களை சுற்றிவந்ததால் பீதி,

பட்டாசு வெடித்து யானைகளை வனப்பகுதியில் விரட்டிய வனத்துறையினர் ,

ஆழியாளம், ராமபுரம், பீர்ஜேபள்ளி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
7 hrs 5 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved