Also Watch
Read this
By: Web Team

இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், ராமேஸ்வரம் மார்க்கெட் மற்றும் நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மார்க்கெட் பகுதியில் மழைநீர் தேங்கியதால் வியாபாரிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகினர். மழைநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved