சென்னையில் வெள்ள பாதிப்பு சீரமைப்பை குறை கூறுவோர் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்களா? என எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சேகர் பாபு கேள்வி எழுப்பினார். சென்னை பாரிமுனை, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய அவர், மழை காரணமாக நோய் தொற்று இருந்தால் சிகிச்சை மேற்கொள்ள மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக கூறினர்.