தேனி மாவட்டத்தில் கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், கட்டுமான பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.குறிப்பாக M சாண்ட் மற்றும் P சாண்ட் விலை திடீரென அதிகரித்ததால் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனிடையே அரசு அதிகாரிகள் அதிகளவு லஞ்சம் கேட்பதால் M சாண்ட் மற்றும் P சாண்ட் விலை உயர்ந்துள்ளதாக கிரஷர் உரிமையாளர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.