news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பெற்ற தாயின்றி வேறொன்று ஏது?
tv

Also Watch

tv

Read this

பெற்ற தாயின்றி வேறொன்று ஏது?

கோவை

35

By: Admin News Tamil

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
monkeys 1

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மான், வரையாடு, சிறுத்தை, செந்நாய், யானை, காட்டு மாடு, கரடி போன்ற வன விலங்குகள் அதிக அளவில் உள்ளது. இவற்றை காண்பதற்காகவும், வால்பாறை செல்வதற்காகவும், தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆழியார் வனத்துறை சோதனைச் சாவடி வழியாகச் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அழியார் வனத்துறை சோதனைச் சாவடி அருகே மூன்று குட்டிகளுக்கு பால் கொடுத்துகொண்டு தாய் குரங்குகள் அரவணைத்தவாறு அமர்ந்திருந்து. இதனைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் ஆர்வமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.

Related Link
வெறிச்சோடிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

வெறிச்சோடிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
11 hrs 1 min agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved