news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews செல்போனில் உள்ள ஐடி கார்டை காட்டி வாக்குப்பதிவு
tv

Also Watch

tv

Read this

செல்போனில் உள்ள ஐடி கார்டை காட்டி வாக்குப்பதிவு

திருப்பத்தூர், ஆம்பூர்

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆம்பூர் அதிமுக  வேட்பாளர்

செல்போன் மூலம் ஆவணங்களை காட்டி வாக்கு செலுத்தினார் :

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான, வாக்குபதிவு இன்று விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணியில்.

அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர், வெங்கடேசன் ஆம்பூர் ஏ - கஸ்பா பகுதியில் உள்ள அரசு நகராட்சி உயர்நிலைப்பள்ளியில், வாக்குசெலுத்த வந்த போது, வாக்காளர் அடையாள அட்டை, பூத் சிலிப் மற்றும் எந்த ஒரு ஆவணமும், இல்லாமல் சென்றார்.

அப்பொழுது தேர்தல் அதிகாரிகள், ஆவணங்களை கேட்ட போது, செல்போன் மூலம் ஆவணங்களை காட்டி வாக்கு செலுத்தினார்.

Related Link
உற்சாகமாக வாக்களித்த திரை நட்சத்திரங்கள்

உற்சாகமாக வாக்களித்த திரை நட்சத்திரங்கள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சென்னையிலே பெரம்பூர் செய்த புது சம்பவம்

5
52 mins agoshare
Peamburbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved