news-tamil-logo

3/21/2026, 9:56:20 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கிரஷர் குவாரி அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு
tv

Also Watch

tv

Read this

கிரஷர் குவாரி அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு

பெரம்பலூர்

Posted on: Jan 06, 2026 03:29 PM

12

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PBL MANU

பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட நெடுவாசல் பகுதியில் கிரஷர் குவாரி அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.ஏற்கனவே உள்ள கிரஷரில் இருந்து வெளியேறும் புழுதியினால் சுவாச கோளாறு ஏற்படுவதாகவும், மீண்டும் கிரஷர் அமைக்கும் பட்சத்தில் பாதிப்பு அதிகமாகும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved