Also Watch
Read this
Posted on: May 26, 2025 05:34 AM
By: Srini Vasan

தவெக தலைவர் விஜயை "பச்சா இன் பாலிடிக்ஸ்" என அமைச்சர் துரைமுருகன் கிண்டல் செய்தார்.
ராணிப்பேட்டை வாலாஜாபேட்டை பகுதியில் புதிய கட்டடங்களை திறந்துவைத்து, பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவரிடம்,
குடும்ப நலனுக்காக மத்திய அரசிடம் திமுக தமிழகத்தை அடகு வைத்து விட்டதாக விஜய் விமர்சித்திருந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved