Also Watch
Read this
By: Web Team

மதுரை வாடிப்பட்டி அருகே பாலதண்டாயுதபாணி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் தீமிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தர்மராஜன் கோட்டையில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பின் பாதயாத்திரையாக சென்று வழிபாடு நடத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved