news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குறிஞ்சிப்பாடியில் மூடப்படாத கழிவு நீர் கால்வாய்கள் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் என அச்சம்..!
tv

Also Watch

tv

Read this

குறிஞ்சிப்பாடியில் மூடப்படாத கழிவு நீர் கால்வாய்கள் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் என அச்சம்..!

குறிஞ்சிப்பாடி, கடலூர்

45

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CDL Bad water issue

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே மீனாட்சிபேட்டை ரயில்வே கேட் பகுதியில் மூடப்படாத கழிவு நீர் கால்வாய்களால், வாகனங்கள் பள்ளத்தில் கவிழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதால் அவற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பச்சையாங்குப்பம் முதல் விருத்தாசலம் வரை நான்கு வழிச்சாலை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்தும் பணி காரணமாக புழுதி பறப்பதால், அவ்வழியாக செல்லும் மாணவர்கள், வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் :  இரவில் சுற்றி திரியும் 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் செங்கல்பட்டு மாவட்டத்தில் அடுத்தடுத்து வீடுகளில் கொள்ளை..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 02052026

0
13 mins agoshare
ராசிபலன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved