news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பிரியாணிக்கு பணம் தராமல் தகராறு... கேஷியரை தாக்கிய இருவர் கைது
tv

Also Watch

tv

Read this

பிரியாணிக்கு பணம் தராமல் தகராறு... கேஷியரை தாக்கிய இருவர் கைது

வியாசர்பாடி, சென்னை

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vyasarpadi

சென்னை வியாசர்பாடியில் பிரியாணி பெற்றுக் கொண்டு பணம் கேட்ட கேசியரை தாக்கிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தானர்.

பிரகாஷ் மற்றும் அவரது நண்பர் E.H ரோட்டில் உள்ள பிரியாணி கடையில் பிரியாணி வாங்கிக் கொண்டனர்.

அதற்கு பணம் கேட்ட கேஷியரை தாக்கியதோடு, தடுக்க வந்த எதிர் கடைக்காரரையும் தாக்கியுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
18 hrs 12 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved