தஞ்சை கீழவாசல் பகுதியில் டாஸ்மாக் கடை அருகேயுள்ள தெருவில் தனியாக நடந்து சென்றவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் செல்போன் மற்றும் 5 ஆயிரம் பணத்தை வழிப்பறித்து சென்ற அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது