news-tamil-logo

3/16/2026, 5:12:02 PM

news-tamil-logo
more
Home districtnews டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பு ரத்து - நேரில் நன்றி.. பிரேமலதாவை சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பு ரத்து - நேரில் நன்றி.. பிரேமலதாவை சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா

Posted on: Jan 30, 2025 06:50 AM

9

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு போராட்டம் வெற்றி பெற்ற நிலையில், அப்பகுதி விவசாயிகள் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அவருடைய கட்சி அலுவலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்து கொண்டனர்.

பிரேமலதா நேரடியாக சென்று விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
49 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved