news-tamil-logo

3/18/2026, 7:00:22 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மாட்டுச்சந்தையில் பைக்குகளை திருட முயற்சி... பைக்குகளை திருட முயன்ற இருவரை பிடித்த பொதுமக்கள்
tv

Also Watch

tv

Read this

மாட்டுச்சந்தையில் பைக்குகளை திருட முயற்சி... பைக்குகளை திருட முயன்ற இருவரை பிடித்த பொதுமக்கள்

வாணியம்பாடி, திருப்பத்தூர்

Posted on: Apr 26, 2025 11:17 AM

16

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
26

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மாட்டுச்சந்தையில் பைக்குகளை திருட முயன்ற இருவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

வாணியம்பாடியில் மாட்டுச்சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர்.

அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகளை திருடி செல்ல முயன்ற இருவரை பொதுமக்கள் பிடித்து,

சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்த நிலையில் இருவரும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன், தாமோதரன் என்பது தெரியவந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
2 hrs 13 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved