திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் பகுதியில் கனமழை காரணமாக ஆறுகளில் ஏற்பட்ட காட்டாறு வெள்ளத்தில் சிக்கிய கிராம நிர்வாக உதவியாளர் போராடி உயிர்தப்பினார். அய்யலூர் கிராம நிர்வாக உதவியாளர் திருநாவுக்கரசு பணி முடிந்து இரவு 8 மணிக்கு வரட்டாறு ஓடுபாலத்தை கடந்த போது அடித்து செல்லப்பட்டார். \