Also Watch
Read this
By: Web Team

வார விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள், பெப்பர் பால்ஸ் அருவியில் உற்சாகமாக நீராடி மகிழ்ந்தனர்.
சறுக்கலான ஆற்று பகுதியில் சறுக்கியவாறு சென்று விளையாடி மகிழ்ந்த இளைஞர்கள், பசுமையான மலையில் கொட்டும் அருவியில் குளிப்பது வித்தியாசமான அனுபவமாக இருப்பதாக தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved