news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை... திடீரென நீர்வரத்து அதிகரித்ததால் வனத்துறை நடவடிக்கை
tv

Also Watch

tv

Read this

சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை... திடீரென நீர்வரத்து அதிகரித்ததால் வனத்துறை நடவடிக்கை

தேனி, சுருளி அருவி

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Suruli Falls

தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் நீர்வரத்து அதிகமானதால், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்தது.

இதனால், அருவியில் குளிப்பதற்கு கடந்த 4 நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று மழைப்பொழிவு குறைந்ததால், அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி அளித்திருந்த நிலையில், திடீரென அருவியில் நீர்வரத்து அதிகரித்தது.

இதையடுத்து, சுருளி அருவியில் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டதால், ஆடி அமாவாசையை ஒட்டி அருவியில் நீராட வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
3 hrs 31 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved