திருவள்ளுர் மாவட்டம் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, பல்லக்கில் எழுந்தருளிய சாமி தெப்பத்தை சுற்றி ஊர்வலமாக வந்தது. இதல் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.