news-tamil-logo

3/19/2026, 11:23:28 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தென்குடி மகா மாரியம்மன் கோயில் பங்குனி உத்திர தீமிதி திருவிழா... விடியற்காலையில் சப்பரத்துடன் குண்டத்தில் இறங்கிய பக்தர்கள்
tv

Also Watch

tv

Read this

தென்குடி மகா மாரியம்மன் கோயில் பங்குனி உத்திர தீமிதி திருவிழா... விடியற்காலையில் சப்பரத்துடன் குண்டத்தில் இறங்கிய பக்தர்கள்

தென்குடி, திருவாரூர்

Posted on: Apr 19, 2025 05:12 AM

52

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
27

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் உள்ள தென்குடி மகா மாரியம்மன் கோயில் பங்குனி உத்திர தீமிதி திருவிழாவில், சூரிய உதயத்திற்கு முன்பாக பக்தர்கள் 40 அடி உயர சப்பரத்துடன் குண்டத்தில் இறங்கி வழிபாடு செய்தனர்.

அம்மன் தீ குண்டத்திற்கு எதிர்ப்புறம் அமர்ந்து தீமிதிக்கும் பக்தர்களை பார்ப்பதாகவும், அதனால் காத்தவராய சப்ரத்துடன் பக்தர்கள் தீ மிதிப்பதையும் ஐதீகமாகக் கொண்ட இத்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
7 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved