news-tamil-logo

3/21/2026, 6:21:56 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மின்சார வாரிய அலுவலகத்தில் திருட்டு.. இருவர் கைது - மின் கம்பிகள் பறிமுதல்
tv

Also Watch

tv

Read this

மின்சார வாரிய அலுவலகத்தில் திருட்டு.. இருவர் கைது - மின் கம்பிகள் பறிமுதல்

குமாரபாளையம், நாமக்கல்

Posted on: Mar 14, 2025 08:42 AM

53

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
17

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எதிர்மேடு பகுதியில் மின்சார வாரிய அலுவலகத்தில் மின் கம்பிகள் திருடிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

ஜீவா மற்றும் வடிவேலு ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து மின் கம்பிகளையும், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

0
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved