Also Watch
Read this
Posted on: Oct 05, 2025 10:00 AM
By: Web Team

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சூரிய மலை அடிவாரத்தில் உள்ள வெள்ளூற்று பெருமாள் கோவிலில், புரட்டாசி 3-ம் சனிக்கிழமையை ஒட்டி திருக்கோடி தீபம் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. தெப்பத்தேரில் வலம் வந்த சௌந்தரராஜ பெருமாளுக்கு தீபாராதனை காட்டப்பட்டு திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved