ஆகஸ்ட் 25 ஆம் தேதி மதுரையில் தமிழக வெற்றிக்கழக இரண்டாவது மாநில மாநாடு - விஜய்.வாகை சூடும் வரலாறு திரும்பட்டும், வெற்றி நிச்சயம் என்றும் தவெக தலைவர் விஜய் அறிக்கை.