Also Watch
Read this
Posted on: Feb 26, 2025 08:33 AM
By: Srini Vasan

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே இடிக்கப்பட்ட விநாயகர் கோவிலை கட்டித் தரக் கோரி,
பால்வாடி அமைக்கும் பணிகளை பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெருங்களத்தூர் சதானந்தபுரம் - நெடுங்குன்றம் சாலை விரிவாக்கம் செய்தபோது விநாயகர் கோவில் இடிக்கப்பட்ட நிலையில்,
காலி இடத்தில் கோவில் கட்டித் தர பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
ஆனால், பால்வாடி கட்டுவதற்காக பணிகள் தொடங்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved