news-tamil-logo

3/18/2026, 5:24:29 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஏரியில் காய்ந்திருந்த செடிகளில் தீவைத்த மர்ம நபர்கள்... சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு கொளுந்து விட்டு எரிந்த தீ
tv

Also Watch

tv

Read this

ஏரியில் காய்ந்திருந்த செடிகளில் தீவைத்த மர்ம நபர்கள்... சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு கொளுந்து விட்டு எரிந்த தீ

சீத்தஞ்சேரி - திருவள்ளூர்

Posted on: Apr 03, 2025 02:08 AM

27

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
6

திருவள்ளூர் மாவட்டம் சீத்தஞ்சேரியில் மர்ம நபர்கள் வைத்த தீயில் ஏரியில் இருந்த செடிகள் மளமளவென பற்றி எரிந்து சாலைகளில் கரும்புகை சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

கடும் வெயில் வாட்டி வதைத்து வரும் சூழலில் சீத்தஞ்சேரி பகுதி ஏரியில் காய்ந்திருந்த செடிகளில் மர்ம நபர்கள் தீவைத்துள்ளனர்.

இந்த தீ சாலையோரம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு பயங்கரமாக பற்றி எரிந்ததால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு கரும்புகை சாலையில் சூழ்ந்தது.

இதையடுத்து, வனத்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
37 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved