அவினாசி அருகே சொத்து தகராறில் ஒருவரை கொன்று துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூரம்,கோவிந்தசாமி என்பவரின் தலையை தனியாக துண்டித்து வீசிய கொடூரம்,கை, கால்களை தனியாகவும், உடலை துண்டு, துண்டாக வெட்டி தனியாகவும் வீசிய கொடூரம்,பெரியப்பா மகனை துண்டு துண்டாக வெட்டி வீசியதாக ரமேஷ் என்பவர் கைது,மூட்டையில் கட்டி குளத்தில் வீசப்பட்ட உடல்பாகங்களை மீட்டு போலீசார் விசாரணை.