Also Watch
Read this
By: Web Team

கரூர் மாவட்டம் சின்னரெட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றியநடுநிலைப் பள்ளியில் சாதியை காரணம் காட்டி, சமையலரை சமைப்பதற்கு தலைமை ஆசிரியை அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காலை உணவு திட்டத்தில் சமையல் வேலை செய்து வரும் பட்டியலின பெண் நிரோஷா, சாதியை காட்டி தன்னை சமைக்க கூடாது என பள்ளி தலைமை ஆசிரியை பானுமதி மிரட்டுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved