Also Watch
Read this
By: Web Team

சென்னை அம்பத்தூர் அருகே வீட்டில் திடீரென தீப்பிடித்து சமையல் சிலிண்டர் வெடித்து சிதறும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
மேனாம்பேடு பகுதியை சேர்ந்த மல்லிகா குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றிருந்தபோது வீட்டில் தீப்பிடித்துள்ளது.
தகவல் அறிந்து மல்லிகா வீட்டிற்கு வந்தபோது, திடீரென சிலிண்டர் வெடித்து சிதறியதில் அவருக்கும், அவரது மகனுக்கும் உடலில் பல்வேறு பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved