news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலையோரம் இருந்த பள்ளத்தில் பாய்ந்த கார்
tv

Also Watch

tv

Read this

சாலையோரம் இருந்த பள்ளத்தில் பாய்ந்த கார்

திண்டுக்கல் - கல்வார்பட்டி

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL Accident

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் பாய்ந்து மின் கம்பத்தின் மீது மோதியதில் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கேரள மாநிலத்தை சேர்ந்த பிஜுராஜ் குடும்பத்துடன் கர்நாடகாவில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், தாயை பார்க்க கேரளாவுக்கு காரில் சென்ற போது விபத்தில் சிக்கினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சோலையார் & கல்லார் எஸ்டேட் பகுதியில் மரங்கள் சாய்ந்தன

0
1 min agoshare
கோவை மரம் விழுந்தது








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved