news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இடுகாட்டில் புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் மாயம்
tv

Also Watch

tv

Read this

இடுகாட்டில் புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் மாயம்

பந்தநல்லூர், தஞ்சாவூர்

10

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNJ Panthanallur

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உடல் நலக்குறைவால் உயிரிழந்த 10 வயது சிறுமியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பந்தநல்லூர் அருகே அரசரடி கிராமத்தை சேர்ந்த தங்கராசுவின் மகள் தர்ஷிகா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவரின் உடலை மண்ணியாற்றின் கரையோரம் உள்ள மயானத்தில் புதைத்த உறவினர்கள், இன்று காலை சடங்குகள் செய்வதற்காக அங்கு சென்றபோது, சிறுமியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து பந்தநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
6 hrs 14 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved