news-tamil-logo

3/19/2026, 6:06:22 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரங்கம் அதிர விசிலு பறக்கவே
tv

Also Watch

tv

Read this

அரங்கம் அதிர விசிலு பறக்கவே

சீலநாயக்கன்பட்டி, சேலம்

Posted on: Feb 13, 2026 05:30 AM

23

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியில் இன்று விஜயின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தவெக தலைவர் விஜய் சேலம் புறப்பட்டார்.

தவெக நிர்வாகிகள் கூட்டம்
சேலத்தில் இன்று விஜய் தலைமையில் தவெக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு க்யூ ஆர் கோடுடன் கூடிய நுழைவுச் சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

தவெக திடல் தயார்

சேலம் தவெக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் திடலுக்குள் தண்ணீர் பாட்டில்கள் வைக்கப்பட்டுள்ளன. மருத்துவக்குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்; மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதி அளிக்கப்படுகிறது. தவெக நிர்வாகிகள், ஒவ்வொருவராக திடலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழுகைக்கு தனி இடம்
இன்று வெள்ளிக்கிழமை என்பதால் தவெக நிர்வாகிகள் கூட்டத்திற்கு வரும் இஸ்லாமியர்கள் ஜும்ஆ தொழுகையில் ஈடுபட திடலில் தனி இடம் அமைக்கப்பட்டுள்ளது. 

Related Link
இன்று விஜயின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்

இன்று விஜயின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
13 hrs 19 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved