news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குழந்தையை அவசர சிகிச்சைக்காக அழைத்து சென்ற ஆம்புலன்ஸ்.... வழிமறித்த யானை கூட்டம்
tv

Also Watch

tv

Read this

குழந்தையை அவசர சிகிச்சைக்காக அழைத்து சென்ற ஆம்புலன்ஸ்.... வழிமறித்த யானை கூட்டம்

உதகை, நீலகிரி

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nilgiris

நீலகிரி மாவட்டம் உதகை அருகே அவசர சிகிச்சைக்காக குழந்தையை அழைத்து கொண்டு சென்ற ஆம்புலன்ஸை யானைக் கூட்டம் வழி மறித்தது.

மஞ்சூர் அரசு மருத்துவமனையிலிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு சென்ற ஆம்புலன்ஸை 7 யானைகள் அடங்கிய கூட்டம் மறித்ததாக தெரிகிறது.

ஒரு மணி நேரத்திற்கு பின்னரே யானை கூட்டம் காட்டுக்குள் சென்ற பிறகு ஆம்புலன்ஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
6 hrs 27 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved