திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கனகம்மாசத்திரம் பஜாரில் எச்.டி.எப்.சி தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் திடீரென தீப்பற்றி எரிந்தது. இருப்பினும் ஏடிஎம் மிஷினில் வைக்கப்பட்டிருந்த 10 லட்ச ரூபாய் எரியாமல் தப்பியதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர். ஏடிஎம்-ல் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.