news-tamil-logo

3/18/2026, 7:22:38 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மண் சரிவில் வீடு இழந்தவர்களுக்கு தற்காலிக குடியிருப்புகள்.. தற்காலிக குடியிருப்பு பணியை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ. வேலு
tv

Also Watch

tv

Read this

மண் சரிவில் வீடு இழந்தவர்களுக்கு தற்காலிக குடியிருப்புகள்.. தற்காலிக குடியிருப்பு பணியை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ. வேலு

திருவண்ணாமலை

Posted on: Dec 25, 2024 01:33 AM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
7

திருவண்ணாமலையில் மண் சரிவில் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த 20 குடும்பங்களுக்கு கட்டப்பட்டு வரும் தற்காலிக குடியிருப்புகளை அமைச்சர் எ.வ. வேலு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மலையில் ஏற்பட்ட மண் சரிவின் காரணமாக, அங்குள்ள மக்கள் மாற்று இடம் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று மாற்று இடம் தருவது குறித்து முடிவெடுக்கப்படும் என கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
2 hrs 35 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved