Also Watch
Read this
Posted on: May 26, 2025 05:43 AM
By: Srini Vasan

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியை முதல் மாநிலமாக தமிழக முதமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார்.
தஞ்சை மாவட்டம் கஞ்சனூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வருவது தொடர்பாக பாஜக ஆளாத மாநிலங்கள் முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளதாக கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved