பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை ஒட்டி, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.இதுதொடர்பாக, தவெக இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், சமுக வலை தளபக்கத்தில் பதவிட்டுள்ளார். "தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில், தவெக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது…” எனக் குறிப்பிட்டுப் புகைபடங்களைப் பகிர்ந்துள்ளார்.இதையும் பாருங்கள்... மதுரையில் புஸ்ஸி ஆனந்த், தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை| MuthuramalingaThevar | Bussyanand