Also Watch
Read this
Posted on: May 05, 2025 06:52 AM
By: Srini Vasan

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கே.என்.பாளையம் பகுதிகளில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது.
கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved