news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சிக்கல் ஊராட்சி ஒன்றியம் அறிவிக்க கோரி போராட்டம்
tv

Also Watch

tv

Read this

சிக்கல் ஊராட்சி ஒன்றியம் அறிவிக்க கோரி போராட்டம்

சிக்கல், இராமநாதபுரம்

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMD Manitha sangili

இராமநாதபுரம் மாவட்டம் சிக்கலை தலைமையிடமாக கொண்டு ஊராட்சி ஒன்றியம் உருவாக்க வலியுறுத்தி கடையடைப்பு மற்றும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. 2014 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் சிக்கல் ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். கடந்த வாரம் சாயல்குடி மட்டும் ஊராட்சி ஒன்றியமாக அறிவிக்கபட்டதால், அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சிக்கல் ஊராட்சி ஒன்றியம் அறிவிக்க கோரி கீழசெல்வனூர் முதல் இதம்பாடல் வரை 200க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
2 hrs 25 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved